சொந்த வீடு இல்லைன்னு அசிங்கப்படுதுறாங்க.. House owner பேசுற பேச்ச தாங்க முடியல | Public Opinion

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • சொந்த வீடு இல்லைன்னு அசிங்கப்படுதுறாங்க.. House owner பேசுற பேச்ச தாங்க முடியல | Public Opinion
    #newstamil24x7 #newstamil #ownhouse #rentalhome #home #publicopinion #chennai #bachelor #dreamhouse #dreamhome
    #NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 257

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv 14 дней назад +340

    பால் காய்ச்சி குடிபுகுந்த அன்று என் புதுவீட்டில் வெறும் தரையில் படுத்து தூங்கினேன், சொர்க்கத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன்

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER 14 дней назад +90

    நாங்க 28 வாடகை வீட்டில் வாழ்ந்துள்ளேன்... நான் பிறக்கும் போது வாடகை வீடு இப்போவரை வாடகை வீடு 32வருசம் ஆச்சு இன்னும் சொந்த வீடு வாங்க முடியல... கவர்மென்ட் இலவச வீடு கேட்டோம்.. குடுக்கல.. நரகத்துல வாழ்ற மாதிரி இருக்கு... சொந்த வீடு இல்லனு யாரும் என் அண்ணாக்கு பொண்ணு கொடுக்கல பக்கத்து வீட்டு காரர்கள் எங்கள மதிக்கல சொந்தக்காரர் மதிக்கல இது வரை எல்லா வீட்டுல அவுஸ் ஓனர் குடைச்சல் குடுத்து எங்கள வீட காலி பண்ண வெச்சிடுவாங்க.. நாங்க அமைதியான குடும்பம் சண்டைக்கு போக மாட்டோம் போடவும் மாட்டோம்... ஆனால் எங்கள தான் அதிகமா குடைச்சல் குடுக்குறாங்க... 😕

  • @VigneshPriyaLifeJourney
    @VigneshPriyaLifeJourney 14 дней назад +163

    தலைமுறை தலைமுறையாக சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் வாழும் சங்கத்தில் நானும் ஒருவன்

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 14 дней назад +121

    இந்த சொந்த வீட்டு ஆசைக்குதான்டா ஆத்துலயும் குளத்துலயும் வீட்டைக் கட்டிட்டு ஏமாந்து நிக்குறோம் சென்னையில😢😢😢

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 14 дней назад +112

    வாடகை வீடு தவறில்லை. சொந்த வீடு இருந்து அக்கம் பக்கம் சரியான நபர்கள் நல்லவர்களாக அமைய வேண்டும்.

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 14 дней назад +75

    ஒவ்வொரு நாலும் நான் தூங்கும் போது சொந்த வீடு கட்டி சொந்த கரங்களை பால் காய்ச்ச கூப்பிடுவது போல் தான் கனவு காண்கிறேன் 😭

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 14 дней назад +58

    ஓனர் இருக்கிற வீட்டுக்கு வாடகைக்கு செல்லவேண்டாம்

  • @TravelAir-we1cv
    @TravelAir-we1cv 14 дней назад +80

    சொந்த வீட்டில் வாழும் சுகம் நிம்மதி வாடகை வீட்டில் வராது எப்பொழுதும். உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப்ப சொந்த வீட்டில் வாழுங்கள்❤

  • @iswarsvg9338
    @iswarsvg9338 14 дней назад +53

    தகுதிக்கேற்ற வீடு கட்ட வேண்டும் அதான் நல்லது ஒட்டு வீடு இருந்தாலும் பரவாயில்லை

  • @rammc007
    @rammc007 14 дней назад +39

    1-1.5L மாச வருமானம் இல்லாதவங்க home loan மட்டும் யாரும் வாங்காதிங்க என் அனுபவத்துல சொல்றன்

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 14 дней назад +217

    வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கீங்க 🙋

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER 14 дней назад +188

    சொந்த வீடு இல்லனா ரொம்ப அவமானம் படுத்துறாங்க... நாய விட கேவலமா நடத்துவார்கள்.. 🤧

  • @jeevanandham2528
    @jeevanandham2528 14 дней назад +29

    சுதந்திரத்திற்கு பிறகு 70 வருடம் கழித்து இந்திய குடிமக்கள் சொந்தமாக ஒரு வீடு கட்டி கொள்ளக்கூட முடியாத இழி நிலையை ஏற்படுத்திய ஆட்சியாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..த்தூ..

  • @jjcovering2403
    @jjcovering2403 14 дней назад +58

    வீ்ட்டு ஓனர் கரண்ட் திருடுரதே ஒரு பெரிய தலை வலி சார்

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 14 дней назад +28

    சொந்த வீடு பெரிய கனவு . இப்போது தான் சொந்த வீட்டில் குடியேறி உள்ளேன். கடன் வாங்கி கட்டி இருந்தாலும் சொர்க்கம் தான் சொந்தவீடு.

  • @Suprajavasanth
    @Suprajavasanth 14 дней назад +18

    தம்பி உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறோம்♥ மக்களின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கும் உங்கள் ஷோ சூப்பர்

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk 14 дней назад +31

    அரசாங்கம் வீட்டு வாடகை விலையை ஒழுங்குபடுத்த வேண்டும். சென்னையில் சில வீட்டு உரிமையாளர்கள் வாடகையை அதிகமாக உயர்த்துகின்றனர்.

  • @manosaravanan1798
    @manosaravanan1798 14 дней назад +13

    சுதந்திரம் சொந்த வீட்டில்...ஓலை குடிசை யாக இருந்தாலும்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 14 дней назад +8

    நிரந்தர முகவரி இல்லை.house owner தொல்லை.சமுதாயத்தில் மதிப்பு குறைவு.நீங்க எங்க வேணாலும் temporary யா இரு.ஆனா நிரந்தரமா நிம்மதி யா சாகறதுக்கு சொந்த வீடு இருக்கணும் 😢

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 14 дней назад +27

    House owners கிட்ட வாடகை வருபவர்கள் செய்யும் அட்டூழியங்களை பேட்டி எடுங்க😂😂😂 கதை கதையா சொல்லுவாங்க